வெற்றியை அமைச்சர்களுடன் சேர்ந்து கொண்டாடிய விஜய்!

 
ச்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றியை அமைச்சர்களுடன் சேர்ந்து முதலமைச்சர் விஜய் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

Image

இடைத்தேர்தல் வெற்றியை கொண்டாடும் விதமாக முதல்வர் ஜோசப் விஜய்யுடன் தமிழக அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதார்ஜுனா, சி.டி. ஆர்.நிர்மல் குமார், அருண்ராஜ் ஆகியோர் ஒரே விதமான சைகையை காட்டி தலைமை செயலகத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். முன்னதாக சென்னை தலைமைச் செயலகம் வந்த முதல்வர் விஜய்க்கு அதிகாரிகள் உள்பட பல தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.