விசிக சட்டமன்ற குழு தலைவராக வன்னியரசு தேர்வு..!!
May 9, 2026, 21:36 IST1778342770927
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திண்டிவனம் தொகுதியில் வென்ற வன்னி அரசு, விசிக சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
.திமுக கூட்டணியில் பானை சின்னத்தில் போட்டியிட்ட விசிக 2 இடங்களைக் கைப்பற்றியது. இந்நிலையில், ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மைக்காக விஜய் விடுத்த கோரிக்கையை ஏற்று, விசிக தனது ஆதரவுக் கடிதத்தை வழங்கியுள்ளது

