வைரமுத்து பாடல்களை ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்ற ஆட்டோ ஓட்டுநர் - வைரமுத்து பாராட்டு!!

 
tn

வைரமுத்து பாடல்களை ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்ற ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

vairamuthu
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் , 

லூர்துராஜ்
ஓர் ஆட்டோ ஓட்டுநர்

‘கவிப்பேரரசு வைரமுத்து
திரைப்பாடல்களில்
புதுக்கவிதைக் கூறுகள்’
என்ற தலைப்பில் ஆய்வுசெய்து
சென்னைப் பல்கலைக்கழகத்தில்
டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்


வியந்து போனேன்;
வீட்டுக்கழைத்துப்
பாராட்டினேன்

ஆட்டோ ஓட்டுநர்
கூட்டத்தில் ஓர் அதிசயம்

வாழ்த்துகிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.