சென்னை மாநகர பேருந்துகளில் UPI மூலம் டிக்கெட் பெறும் வசதி

 
நீங்க UPI பரிவர்த்தனை பண்றவங்களா?… அப்போ இந்த முக்கிய விதிய தெரிஞ்கோங்க… வங்கிகள்ட்ட ஃபைன் வாங்குங்க!

சென்னை மாநகர பேருந்துகளில் UPI  மூலம்டிக்கெட் பெறும் வசதி சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

bus

யுபிஐ   முறையை பயன்படுத்தி சென்னை மாநகர பேருந்துகளில் பயண சீட்டைப் பெற்றுக் கொள்ளும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.  அறிமுக சேவையாக upi சேவையை பயன்படுத்தி பயண சீட்டு பெறும்  முறையை பேருந்துகளில் கொண்டு வரும் நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு சோதனை அடிப்படையில் முயற்சியை மேற்கொண்டது.

bus

தொடுதிரை வசதி கொண்ட கருவியில், பயணிகள் ஏறுமிடம் மற்றும் சேருமிடத்தையும் தோ்வு செய்து அதற்கான கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது.