அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி?

 
annamalai

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Annamalai

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி உறுதியாகி இருப்பதாக  கூறப்படுகிறது.  பிரதமராக மோடி நாளை பதவியேற்கும் நிலையில், அமைச்சரவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் இடம்பெற வாய்ப்புள்ளது.

annamalai

அண்ணாமலை மத்திய அமைச்சர் ஆனால், மாநிலத் தலைவர் பதவி வானதி சீனிவாசன் அல்லது நயினார் நாகேந்திரனுக்கு வழங்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.  மோடியின் அமைச்சரவையில் அண்ணாமலையுடன் எல்.முருகன் அல்லது தமிழிசை இடம்பெறலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.