அன்பில் மகேஷை 3 வது முறையாக புழலில் சந்தித்த உதயநிதி

 
அன்பில் மகேஷை 3 வது முறையாக புழலில் சந்தித்த உதயநிதி 

புழல் சிறையில் அன்பில் மகேஷ் உடன் ஆலோசனை நடத்திவிட்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் புறப்பட்டார். 


புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மூன்றாவது முறையாக நேரில் சந்தித்துப் பேசி வருகிறார்.  இந்த சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோரும் உடன் சென்றுள்ளனர். 100 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படும் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.