தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளை சந்திக்கிறார் உதயநிதி ஸ்டாலின்..!
Sep 9, 2025, 11:58 IST1757399330176
தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஸ்டாலின்
அவர்களின் கரங்களை வலுப்படுத்தும் நோக்கத்தில் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் சென்று கழக உடன்பிறப்புகளை சந்தித்து ஊக்கப்படுத்துகிறார்.
இந்த சுற்றுப்பயணத்தில் இளந் தலைவர் திரு.
உதயநிதி ஸ்டாலின்
அவர்கள் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் சிறப்பாக செயல்பட்ட கழகத் தொண்டர்களை கௌரவிக்கிறார், தன்னார்வலர்களோடு கலந்துரையாட உள்ளார்!
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் கரங்களை வலுப்படுத்தும் நோக்கத்தில் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் சென்று கழக உடன்பிறப்புகளை சந்தித்து ஊக்கப்படுத்துகிறார்.
— DMK (@arivalayam) September 9, 2025
இந்த சுற்றுப்பயணத்தில் இளந் தலைவர் திரு.… pic.twitter.com/4BV3IH09Ub