செங்கிப்பட்டியில் உதயநிதியிடம் விசாரணை
Aug 4, 2026, 18:23 IST1785848036122
செங்கிப்பட்டி காவல் நிலையத்திலேயே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.
செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின். தஞ்சை தெற்கு காவல்நிலையத்தில் வைத்து உதயநிதியிடம் விசாரணை நடக்கும் எனக்கூறப்பட்ட நிலையில், தஞ்சாவூரில் போராட்டம் அதிகமானதால் செங்கிப்பட்டி காவல்நிலையத்திலேயே உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. தஞ்சையில் பல்லாயிரக்கணக்கில் தொண்டர்கள் கூடியதால் செங்கிப்பட்டி காவல் நிலையத்திலேயே விசாரணை நடைபெறுகிறது.

