#BREAKING போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் விஜய் வெற்றி
May 4, 2026, 17:16 IST1777895214257
தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.
பெரம்பூரைத் தொடர்ந்து திருச்சி கிழக்கிலும் தவெக தலைவர் விஜய் வெற்றி பெற்றுள்ளார். திருச்சி கிழக்கில் 26,000 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் வெற்றி பெற்றுள்ளார். பெரம்பூர் தொகுதியில் 44583 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.

