முதல்வர் நாற்காலியில் விஜய்!

 
முதல்வர் நாற்காலியில் விஜய்!

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள முதல்வர் நாற்காலியில் அமர்ந்து விஜய், ்தனது அலுவல்களை தொடங்கினார்.

முன்னதாக முதல்வராக பதவியேற்ற விஜய், சென்னை நேரு ஸ்டேடியத்தில் இருந்து முதல்முறையாக தலைமை செயலகத்துக்கு சென்றார். அங்கு காவலர்களின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுகொண்டார்.