சிவி சண்முகம் அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய்

 
ன்

நாளை வாக்கெடுப்பில் தவெகவிற்கு ஆதரவளிப்போம் என சிவி சண்முகம் கூறியிருந்த நிலையில், அவரையும், அவரது ஆதரவு எம்எல்ஏக்களை முதல்வர் விஜய் சந்தித்தார். 


சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள எம்.எல்.ஏ சி.வி.சண்முகத்தின் அலுவலகத்திற்கு சென்றார் முதலமைச்சர் விஜய். அவரை சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் வரவேற்றனர். தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக சி.வி.சண்முகம் தரப்பு அறிவித்த நிலையில், முதலமைச்சர் விஜய் அவர்களை சந்தித்துள்ளார். இரு பிரிவாக அதிமுக எம்.எல்.ஏக்கள் பிரிந்துள்ள நிலையில், ஒரு பிரிவை மட்டும் விஜய் சந்தித்தார்.