#BREAKING தேர்தல் ஆணையத்திற்கு விஜய் பரபரப்பு கடிதம்

 
சென்னையில் விஜய் நாளை பிரச்சாரம்

வாக்குப்பதிவை மேலும் 2 மணிநேரம் நீட்டிக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

Image

நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தவெக தலைவர் விஜய் தனது ஜனநாயக  கடமையாற்றினார். பின்னர் தேர்தல் ஆணையத்திற்கு விஜய் பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார். அதில், வாக்களிக்க சொந்த ஊர் செல்ல ஆயிரக்கணக்கான மக்கள் பேருந்துகள் இயக்காததால் தவித்துவருகின்றனர். ஆகவே சொந்த ஊருக்கு செல்ல கூடுதல் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்துள்ளார். வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் நிற்கும் நிலையில் வாக்குப்பதிவு நடைமுறை தொய்வாக உள்ளது. ஆகவே வாக்குப்பதிவை மேலும் 2 மணிநேரம் நீட்டிக்க வேண்டும் அதாவது இரவு 8 மணி வரை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.