“விசில் சின்னத்தை கோலமாக போடுங்க”- விஜய் வேண்டுகோள்
Apr 16, 2026, 18:06 IST1776342965430
தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் தங்களது வீட்டு வாசலில் விசில் சின்னத்தை கோலமாக போட வேண்டும் என தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.
#ThalapathyVijay:
— AmuthaBharathi (@CinemaWithAB) April 16, 2026
"I have a small request to my sisters, please put a KOLAM in front of your house with a whistle symbol. As the election is in a week, it will be a big support for me" pic.twitter.com/P5Fye4WpWd
சென்னை நுங்கம்பாக்கத்தில் தவெக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், “என்னுடைய அம்மா,அக்கா, தங்கைகள் எல்லோருக்கும் சின்ன வேண்டுகோள்... தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது... அதனால் எனக்காக அனைவரும் உங்கள் வீட்டு வாசலில் விசில் சின்னத்தை கோலமாக போட வேண்டும். அது விஜய்க்கு கொடுக்கிற மிகப்பெரிய ஆதரவாக இருக்கும்” என பேசினார்.


