#BREAKING பெரம்பூரில் தவெக முன்னிலை

 
நான் உங்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே வந்திருக்கிறேன்! நீங்கள் அனைவரும் என்னை 100% நம்பலாம்- விஜய்

பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் 75 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். திமுக வசம் இருக்கும் இந்த இரு தொகுதிகளிலும் விஜய் வெற்றி பெறுவாரா? முதலில் டெபாசிட் பெறுவாரா? என்ற கேள்வியும் அவரது ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்த நிலையில், விஜய் போட்டியிட்ட பெரம்பூர் தொகுதியில் தபால்வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. அத்தொகுதியில் விஜய் 75 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட ஆர்.டி.சேகர் 25 வாக்குகள் பெற்றுள்ளார்.