#BREAKING கொளத்தூரில் தவெக முன்னிலை

 
MK stalin

கொளத்தூரில் முதல்சுற்றில் தவெக 471 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். 

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் எண்ணப்பட்டுவரும் நிலையில், கொளத்தூரில் முதல்சுற்றில் தவெக முன்னிலையில் உள்ளார். கொளத்தூரில் முதல்சுற்றில் திமுகவிற்கு 171 வாக்குகள் கிடைத்துள்ளன.போடி தொகுதியில் ஓபிஎஸ் முன்னிலையில் உள்ளார்.