இந்திய அணிக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து..!
இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இதனால் 3வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது,
மீண்டும் சாம்பியன்.
டி20 உலகக் கோப்பையை மீண்டும் வென்ற இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! இந்த வெற்றி ஒவ்வொரு இந்தியருக்கும் உரியது.இந்திய அணி வீரர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள்!என தெரிவித்துள்ளார்.
CHAMPIONS AGAIN!
— TVK Vijay (@TVKVijayHQ) March 8, 2026
Huge congratulations to #TeamIndia on reclaiming the #T20I #World Cup! From the incredible grit on the field to the millions of hearts beating in the stands, this win is for every Indian.
My best wishes for your future endeavors!#T20WorldCup #MenInBlue… pic.twitter.com/PQC0z9cLdE

