சீரடி சாய் பாபா கோவிலில் த.வெ.க தலைவர் விஜய் சாமி தரிசனம்..!

 
1

த.வெ.க., தலைவர் விஜய், நேற்று திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்தார். இன்று (ஏப்ரல் 29) அவர் மஹாராஷ்டிராவில் உள்ள ஷீரடி சாய் பாபா கோவிலுக்கு சென்றார். அங்கு ஷீரடி சாய் பாபாவை வழிபட்டார். அவரது வருகையை முன்னிட்டு ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

முன்னதாக, பலமுறை சீரடி சாய் பாபா கோவிலுக்குச் சென்று விஜய் தரிசனம் செய்துள்ளர். கடைசியாக தி கோட் திரைப்படம் வெளியீட்டுக்கு முன்னதாகவும், தவெக முதல் மாநாட்டுக்கு முன்னதாகவும் விஜய் சீரடி சென்றது குறிப்பிடத்தக்கது.