தவெக வேட்பாளராக களமிறங்கும் தயாரிப்பாளர் சிங்காரவேலன்

 
ழ்

தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாக உள்ள நிலையில் தேர்வு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்களுடன் அக்கட்சியின் தலைவர் விஜய் ஆலோசனையில் ஈடுபடுகிறார்.  இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் உத்தேச வேட்பாளர்கள் பட்டியலின் ஒரு பகுதி வெளியாகியுள்ளது.


ஸ்ரீரங்கம் - ரமேஷ் ஸ்ரீனிவாசன் (செய்தி தொடர்பாளர்)

சங்கராபுரம் - ஜெகதீச பாண்டியன் (முன்னாள் நாதக)

கள்ளக்குறிச்சி - அருள் பிரகாஷ் 

ஆத்தூர் (தனி) - செல்வபாரதி (மாநில வழக்கறிஞர் அணி)

அறந்தாங்கி - முகமது பர்வேஸ் (மாவட்டச் செயலாளர்) இவர் ஏற்கனவே புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட இருந்தார். தற்போது தொகுதி மாற்றப்பட்டுள்ளது.

கும்பகோணம் - வினோத் ரவி (மாவட்டச் செயலாளர்)

வானூர் - விஜய் GP சுரேஷ்

பட்டுக்கோட்டை - சிங்காரவேலன் (தயாரிப்பாளர்)

பர்கூர் - முரளிதரன் (மாவட்டச் செயலாளர்)

ஊத்தங்கரை - குமரவேல் (மாவட்ட இளைஞர் அணி)

கடையநல்லூர் - ஜலீல்

குறிஞ்சிப்பாடி - ராஜ்குமார்

காஞ்சிபுரம் - ரஞ்சித் குமார் (முன்னாள் எம்.ஜி.ஆர். அதிமுக)

சீர்காழி - சி.எஸ்.கோபிநாத் (மாவட்டச் செயலாளர்)

ஒரத்தநாடு - Dr. அரவிந்த் (மருத்துவ அணி அமைப்பளர்)

பத்மநாபபுரம் - கிருஷ்ணகுமார் (மாவட்டச் செயலாளர்)

கன்னியாக்குமரி - மாதவன் (மாவட்டச் செயலாளர்)

கிள்ளியூர் - சபீன் (மாவட்டச் செயலாளர்)

குளச்சல் - பிரேம் அலெக்ஸ் (மாவட்ட இணைச் செயலாளர்)