திருவொற்றியூரில் கொந்தளிப்பு: ஆறுதல் சொல்ல வந்த அமைச்சர்களுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு..!

 
1

"எங்க புள்ளைங்களுக்கும் ஆகுமாணா.. ஆதவ்ணா.. சொல்லிட்டு போங்கணா.. இங்க என்ன நடக்குது, கவமெண்ட் என்ன தான் பண்றாங்க தெரியல சார்." சென்னை திருவொற்றியூரில் அடித்துக் கொ*ல செய்யப்பட்ட பிளஸ் 2 மாணவன் தனுஷின் பெற்றோருக்கு ஆறுதல் கூற அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் ராஜ்மோகன் வந்தபோது, உறவினர்கள் அமைச்சர்களிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில் எந்த பதிலும் சொல்லாமல் சென்ற ஆதவ்

இது குறித்து திமுக தலைமை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளவது 

ரீல்ஸ்களால் கட்டமைக்கப்பட்ட ஆட்சிக்கு இந்த நூறாவது நாளே சாட்சி!

பார்க்கும் இடமெல்லாம் படுபாதகக் கொலைகள்*

சீரழிந்த சட்டம்-ஒழுங்கு

 வெளியே செல்லவே அச்சப்படும் பெண்கள்

 தலைவிரித்தாடும் போதைக் கலாச்சாரம்

 மக்களால் விரட்டியடிக்கப்படும் மந்திரிகள்

மின்வெட்டு ஒருபுறம், மின்கட்டண உயர்வு மறுபுறம்

அரிசி விலை உயர்வால் அல்லாடும் மக்கள்

 சொத்து வரி உயர்வால் உயரும் வீட்டு வாடகை என நேர்முகமாகவும் மறைமுகமாகவும் விண்ணை முட்டும் விலைவாசி

வாக்களித்தவர்களே சாபமிடும் ஓர் அவல ஆட்சியால் 

என பதிவிட்டுள்ளனர்.