கோவையில் ரோடு ஷோ நடத்தி காட்டிய த்ரிஷா
Updated: Oct 24, 2026, 18:32 IST1792846945056
கோவையில் புதிய ஷோரூம் திறப்பு விழாவில் பங்கேற்க சென்னையில் இருந்து விமான மூலம் கோவை வந்தார் நடிகை த்ரிஷா.
ரோடு ஷோ நடத்தி காட்டிய த்ரிஷா pic.twitter.com/q6rpzr6cXn
— Anshitha🫶💖🍉 (@Anshithaprincey) October 24, 2026
ரோடு ஷோ நடத்தி காட்டிய த்ரிஷா pic.twitter.com/q6rpzr6cXn
— Anshitha🫶💖🍉 (@Anshithaprincey) October 24, 2026
கோவையில் நடைபெறவுள்ள தனியார் நிறுவனத்தின் புதிய ஷோரூம் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக, நடிகை த்ரிஷா சென்னை விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்தார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் நடிகை த்ரிஷா ரோடு ஷோ வந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

