"மே (என்) மாதம் தொடங்கிவிட்டது"- த்ரிஷா

 
s

நடிகை த்ரிஷா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள புதிய புகைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

த்ரிஷா நடிக்கும் தி ரோட் பட முன்னோட்டம் வெளியானது

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையே விவாகரத்து நடைமுறைகள் தொடங்கியிருப்பதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளன. இக்கட்டான இந்தச் சூழலில், நடிகை த்ரிஷாவுடன் விஜய் அண்மையில் ஒரு திருமண நிகழ்வில் ஒரே நிற ஆடையில் ஜோடியாகக் கலந்துகொண்டது சர்ச்சையை மேலும் தூண்டியுள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் தவெக ஆதரவாளர்களே சங்கீதா தரப்பு, த்ரிஷா தரப்பு என இரண்டாகப் பிரிந்து காரசாரமாக விவாதித்து வருகின்றனர். இதனிடையே த்ரிஷாவின் சமூக வலைதளப்பக்க பதிவுகள் நெட்டிசன்களால் உற்றுநோக்கப்படுகின்றன.

இந்நிலையில் நடிகை த்ரிஷா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள புதிய புகைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.