கோயிலுக்கு யானை வழங்கிய த்ரிஷா! விலை இவ்வளவா?

 
ச் ச்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள அஷ்டலிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் கோயிலுக்கு நடிகை த்ரிஷா இயந்திர யானையை வழங்கினார். 

யானை

அருப்புக்கோட்டையில்  ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோவில் மற்றும் ஸ்ரீ அஷ்டபுஜ ஆதிசேஷ வாராஹி அம்மன் திருக்கோவிலுக்கு நடிகை திரிஷா மற்றும் தனியார் அமைப்பு இணைந்து வழங்கிய பிரம்மாண்ட கஜா என்ற இயந்திர யானையை வழங்கினார். நடிகை த்ரிஷா மற்றும் சென்னையை சேர்ந்த தன்னார்வ அமைப்பினர் வழங்கிய யானையின் பெயர் கஜா.நிஜ யானையைப் போலவே இந்த இயந்திர யானை தோற்றமளிக்கிறது. இந்த பிரம்மாண்ட கஜா யானை சுமார் 3 மீட்டர் உயரம், 800 கிலோ எடை கொண்டது.  இந்த யானையின் மதிப்பு ரூ.8 லட்சமாகும்.