நாளை 18.11.26 கோவையில் இங்கெல்லாம் மின்தடை ஏற்படும்..!
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் நாளை பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையும், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும் மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை (18.11.26) கோவை மாநகரில் உள்ள கீழ்கண்ட பகுதிகளில் துணை மின் நிலையத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
கோவை மாவட்டம்
காளப்பட்டி துணை மின் நிலையம் - நேரம்: 9 மணி முதல் மாலை மணி 4 வரை
கல்லாபட்டி, சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா, வள்ளியம்பாளையம், கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு தொழிற்பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர்.
விளாங்குறிச்சி துணை மின் நிலையம் - நேரம்: 9 மணி முதல் மதியரம் 2 மணி வரை
தண்ணீர்பந்தல், லட்சுமி நகர், முருகன் நகர், சேரன்மா நகர், குமுதம் நகர், ஜீவா நகர், செங்காளியப்பன் நகர்.
கீரநத்தம் துணை மின் நிலையம் : நேரம்: 10 மணி முதல் மதியரம் 3 மணி வரை
கீரநத்தம், வரதையங்கார்பாளையம், இடிகரை, அத்திபாளையம், சரவணம்பட்டி சில பகுதிகள், விஸ்வாசபுரம், வருவாய்நகர், கரந்துமேடு, வில்லங்குறிச்சி சில பகுதிகள், சிவனந்தபுரம், சத்தியரோடு, சங்கரவீதி, ரவி தியேட்டர்.
திருப்பூர் (உடுமலைப்பேட்டை)
இந்திராநகர், சீனப்பன்புதூர், ராஜாயூர், ஆவல்குட்டை, சரண்நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிடாபுரம், தூங்காவி, ராமகவுண்டன்புதூர், மாத்திரத்தி, போல்ட்ராபட்டி, கே.கே., புதூர்.
கிருஷ்ணகிரி
சிம்மனாபுதூர், முட்டைகோர், கீழ் மாத்தூர், மகனு, ஏ.கே. மோட்டார், ஜமனாபுத்தூர், திமணபுத்தூர், தம்மனபுத்தூர், பொம்மிக்குப்பம், திப்பம் சமுத்திரம், செளந்தம்பள்ளி, வீஷ்மங்கலம், மாதரப்பள்ளிகோட்டை, முசிலிக்கொட்டி.
நாகப்பட்டினம்
கல்லப்பட்டி, சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா, வள்ளியம்பாளையம், கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு தொழிற்பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர், தண்ணீர்பந்தல், லட்சுமி நகர், குமரன்மஹாம், முருகன் நகர், முருகன் நகர் நகர், செங்காளியப்பன் நகர்.
திண்டுக்கல்
பாப்பம்பட்டி, சித்தரேவு, எரவிமங்கலம், ஆண்டிபட்டி, அமரப்பூண்டி, மஞ்சநாயக்கன்பட்டி, கணக்கன்பட்டி, ருக்குவார்பட்டி, சிந்தல்வாடன்பட்டி, ஆர்.பி.புதூர், சத்திரப்பட்டி, புதுக்கோட்டை, மஞ்சனைச்செல்வன்பட்டி பகுதி, காளிபட்டி, போடுவார்பட்டி, சோங்கப்பட்டி, கல்லிமண்டயம், மாண்டவாடி, பொருளூர், டிஎம்சி பாளையம், கே.கீரனூர், நிலக்கோட்டை டவுன், நூத்தலபுரம்.
தேனி
பாரகான், சிலமலை, டி.ஆர்.புரம், எஸ்.ஆர்.புரம் மற்றும் சூலபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள், தேனி, உப்பார்பட்டி, குன்னுார், தோப்புப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

