65 கோயில்களில் இன்று குடமுழுக்கு விழா!

 
tt

நவக்கிரகங்களில் ஒன்றான ஆலங்குடி குரு பகவான் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.

tt

திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் கோயில், பெரியபாளையம் பவானியம்மன், ஆலங்குடி, குருபகவான் என தமிழ்நாட்டில் மொத்தம் 65 கோயில்களுக்கு இன்று குடமுழுக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை 1,856 கோயில்களுக்கு குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளன.