குறைந்தது தங்கம் விலை - நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி

 
tt

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று  கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.6,775-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.54,200-க்கு விற்பனையானது.

gold

இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 45 ரூபாய் குறைந்துள்ளது.  இதன் மூலம் ஒரு கிராம் தங்கத்தின் விலை 6,730க்கு விற்பனையாகிறது.  ஒரு சவரன் தங்கத்தின் விலையில் 360 குறைந்து  சவரன் 53 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

gold

வெள்ளியின் விலை கிராமுக்கு 1.20 காசுகள் குறைந்து,  ஒரு கிராம் 101க்கும் ,  கிலோ வெள்ளியின் விலை 1,01,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.