#Goldprice கிடுகிடுவென உயரும் தங்கம் விலை!

 
gold gold
கடந்த ஒரு மாத காலமாக தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது வருகின்றது. 
ஒரு மாதத்தில் மட்டும் சவரன் 3480 ரூபாய் உயர்ந்துள்ளது.
இந்நிலையில் 
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 1,120 ரூபாய் உயர்ந்துள்ளது.
சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.51,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.140 உயர்ந்து, ஒரு கிராம் 6,390 ரூபாய்க்கு விற்பனை விலையாக உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.