சற்று குறைந்தது தங்கம் விலை - இன்றைய நிலவரம் இதோ!!

 
gold

ஜூன் மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலையானது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.  நேற்று  தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது.

gold

இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 குறைந்து ரூ.53,000க்கு விற்பனையாகிறது.  ஒரு கிராமுக்கு  ரூ. 35 குறைந்து ஒரு கிராம்  தங்கம் ரூ. 6625-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

tt

வெள்ளி விலை ஒரு கிராம் வெள்ளி ரூ.94.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.94,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.