மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை- மக்கள் அதிர்ச்சி!!

 
tn

மே மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று முன் தினம் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.6,690க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.53,520க்கும் விற்பனையானது.

gold

நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,725க்கும், ஒரு சவரன்ரூ.280 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.53,800க்கு விற்பனையானது. 

gold

இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.6,795-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  இதன் மூலம் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.54,360-க்கும் விற்பனையாகிறது.