தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது!!

 
gold

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது.

gold

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ₹80 குறைந்தது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை  ₹54,080க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ. 10 குறைந்து ஒரு கிராம் ₹6,760க்கும் விற்பனையானது. 

gold

இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,785க்கு விற்பனையாகிறது.  ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.54,280க்கு விற்பனையாகிறது.