1 மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை! ஸ்டாலினிடம் பேசியது என்ன?- காங்கிரஸ் பதிவு

 
1 மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை! ஸ்டாலினிடம் பேசியது என்ன?- காங்கிரஸ் பதிவு

தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க வேண்டும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலினிடம் இண்டியா கூட்டணி தலைவர்கள் கோரிக்கை விடுத்ததாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 

Image

இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் இடையிலான பேச்சுவார்த்தை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசியது குறித்த புகைப்படத்துடன் காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. அதில், தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க வேண்டும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலினிடம் இண்டியா கூட்டணி தலைவர்கள் கோரிக்கை விடுத்ததாக குறிப்பிட்டுள்ளது. 

சென்னை ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள ஸ்டாலின் இல்லத்தில் நடந்த பேச்சுவார்த்தையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எம்.பி.கனிமொழி, சோனியா காந்தி, கார்கே, ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, கர்நாடகா, கேரளா, தெலங்கானா முதல்வர்கள் கலந்துகொண்டனர். 
இந்தியா கூட்டணி தலைவர்கள் அனைவரும் தொகுதி மறுவரையறைக்கான ஆதரவு நிலைப்பாட்டை மறு பரிசீலனை செய்யுமாறு ஸ்டாலினிடம் வலியுறுத்தினர்.