துணிவு திரைப்படம் - ட்விட்டர் விமர்சனம்!

 
thunivu

நடிகர் அஜித் குமார் இயக்கத்தில் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கியுள்ள திரைப்படம் துணிவு. நடிகை மஞ்சு வாரியார் ,அமீர் பாவ்னி உள்ளிட்ட பலர்  இப்படத்தில் நடித்துள்ளனர்.  துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு இன்று உலகமெங்கிலும் வெளியாகி உள்ளது. துணிவு திரைப்படத்தை பார்த்து ரசிகர்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.