மெட்ரோ ரெயில் பணி நடந்து வரும் பகுதியில் கோர விபத்து - மூன்று பேர் பலி..!

 
1

சென்னையில்  Sekhmet Pub என்ற தனியார் மதுபான விடுதி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 28) மாலை அந்த மதுபான விடுதி கட்டடத்தின் மேற்கூரை திடீரென சரிந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கி 3 பேர் பலியாகியுள்ளனர் என தகவல் வெளியானது. மேலும் கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் மெட்ரோ ரெயில் பணி நடந்து வரும் இடத்தில் இந்த விடுதி உள்ளது குறிப்பிடத்தக்கது 

1