8வது முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! கோயம்புத்தூர் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு..!
| நிறுவனம் | ஒருங்கிணைந்த சேவை மையம் |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| காலியிடங்கள் | 26 |
| பணியிடம் | கோவை, தமிழ்நாடு |
| ஆரம்ப தேதி | 09.05.2026 |
| கடைசி தேதி | 30.05.2026 |
1. பதவி: Case Worker
சம்பளம்: Rs.18,800/-
காலியிடங்கள்: 13
கல்வி தகுதி: BSW, B.A.Sociology, M.A/M.Sc Sociology, Psychology/ Clinical Psychology, Post Graduate in Social Work (MSW – PG)
2. பதவி: IT Admin
சம்பளம்: Rs.20,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Graduate with Diploma in computer/IT
3. பதவி: Security
சம்பளம்: Rs.12,000/-
காலியிடங்கள்: 05
கல்வி தகுதி: 8வது தேர்வு அல்லது 10வது தேர்ச்சி/ தோல்வி
4. பதவி: Multipurpose Helper
சம்பளம்: Rs.10,000/-
காலியிடங்கள்: 07
கல்வி தகுதி: 8வது தேர்வு அல்லது 10வது தேர்ச்சி/ தோல்வி
வயது வரம்பு: 21 முதல் 40 வயது வரை
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 09.05.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.05.2026
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவத்தினை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் https://coimbatore.nic.in/notice_category/recruitment/ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

