'TN 07 CM 2031’ பதிவெண் கொண்ட காரில் வந்ததால் சிக்கலில் திருமாவளவன்!
Sep 21, 2026, 18:52 IST1789996974298
FAKE நம்பர் பிளேட் பொருத்தப்பட்டிருந்த காரில் பயணித்த திருமாவளவன்?
செம்பரம்பாக்கத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க 'TN 07 CM 2031' என்ற பதிவெண் கொண்ட காரில் விசிக தலைவர் திருமாவளவன் என்ட்ரி கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலானது.
செம்பரம்பாக்கத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க 'TN 07 CM 2031' என்ற பதிவெண் கொண்ட காரில் விசிக தலைவர் திருமாவளவன் என்ட்ரி கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலானது. சமூக வலைத்தளங்களில் பேசுபெருளான அந்த காரின் பதிவெண் போலியானது என்றும், அது ஹோண்டா டியோ ஸ்கூட்டரின் பதிவெண் என்றும் தெரியவந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. போலி பதிவெண் கொண்ட வாகனத்தை பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என்பதால் திருமாவளவன் மீது நடவடிக்கை பாயுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

