"வசனத்தை அல்ல தீர்வை எதிர்பார்க்கிறார்கள்" - வானதி சீனிவாசன்..!

 
vanathi srinivasan

மக்கள் உங்களிடம் தீர்வை எதிர்பார்க்கிறார்களே தவிர வசனங்களை அல்ல என பாஜக முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டிருப்பதற்காக மக்கள் உங்களை முதலமைச்சராக்கவில்லை; தவறு செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவே ஆட்சிப் பொறுப்பை வழங்கியுள்ளனர் என்று முதல்வர் விஜயை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.