ஆகஸ்ட் 31 ம் தேதி வரை தமிழகத்தில் அதிகாரிகள் இடமாற்றம் கிடையாது.
Jul 9, 2026, 22:00 IST1783614618000
ஆகஸ்ட் 31 ம் தேதி வரை தமிழகத்தில் அதிகாரிகள் இடமாற்றம் கிடையாது.
ஆகஸ்ட் 31 ம் தேதி வரை தமிழகத்தில் அதிகாரிகள் இடமாற்றம் கிடையாது. தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் முடியும் வரை அதிகாரிகள் இடமாற்றம் செய்யாமல் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்துறை செயலாளர் அறிவுறுத்தியிருந்த நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் ஆகஸ்ட் 31 வரை இடமாற்றம் செய்யப்படாமல் இருக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

