தேர்வு கிடையாது..! மாவட்ட நீதிமன்றத்தில் எழுத்தர் வேலைவாய்ப்பு!
| நிறுவனம் | கடலூர் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| காலியிடங்கள் | 05 |
| பணியிடம் | கடலூர் |
| ஆரம்ப தேதி | 26.09.2025 |
| கடைசி தேதி | 25.10.2025 |
1. பதவி: Chief Legal Aid Defense Counsel
சம்பளம்: மாதம் Rs.70,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
- Practice in Criminal law for at least 10 years.
- Must have handled at least 30 criminal trials in Sessions Court.
- Excellent oral and written communication skills
- Leadership qualities and ethical commitment.
- Knowledge of computer system desirable.
2. பதவி: Deputy Chief Legal Aid Defense Counsel
சம்பளம்: மாதம் Rs.40,000/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி:
- Practice in Criminal law for at least 7 years.
- Must have handled at least 20 criminal trials in Sessions Court.
- Strong understanding of criminal law and defense ethics.
- Ability to guide juniors, good communication, and IT knowledge.
3. பதவி: Assistant Legal Aid Defense Counsel
சம்பளம்: மாதம் Rs.25,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
- Practice in Criminal law from 1 to 3 years.
- Good oral and written communication skills.
- Strong research and drafting skills
- IT Knowledge with proficiency
4. பதவி: Office Assistant/ Clerk
சம்பளம்: மாதம் Rs.15,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
- Graduation in any discipline.
- Basic computer knowledge and typing speed of 40 w.p.m.
- File maintenance and office support skills.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 26.09.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.10.2025
நேர்காணல் தேதி: 8.11.2025
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை https://cuddalore.dcourts.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The Chairman/ Principal District Judge, District Legal Services Authority, District Court Campus, Cuddalore – 607 001.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

