அஞ்சல் துறையில் 44,228 காலியிடங்கள்..தேர்வு இல்லை..!

 
1

பதவியின் பெயர்: தபால் அலுவலர் மற்றும் உதவி தபால் அலுவலர்

காலியிடங்கள்: 44,228 (தமிழ்நாட்டில் மட்டும் 3,789)

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். 

சம்பளம்:

தபால் அலுவலர் பணிக்கு ரூ.12,000 – 29,380 வரையும்,  உதவி தபால் அலுவலர்  பணிக்கு  ரூ.10,000 – 24,470 வரையும் சம்பளம் வழங்கப்படும்.

Application

இந்த பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  

இந்த கிராம அஞ்சல் பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் indiapostgdsonline.cept.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் அஞ்சல் வட்டத்தை முதலில் தேர்வு செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.08.2024