சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது. தீர்மானத்தை முன்மொழிந்தார் முதலமைச்சர் விஜய்..!!

 
Q

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்.

 

பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டிருந்த நிலையில் தவெக அரசு நம்பிக்கை வாக்கு கோருகிறது.

 

தவெக அரசுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிப்பதாக பேரவையில் காங். சட்டமன்றக்குழு தலைவா் ராஜேஷ்குமாா் அறிவிப்பு.

தவெக அரசுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிப்பதாக பேரவையில் காங். சட்டமன்றக்குழு தலைவா் ராஜேஷ்குமாா் அறிவிப்பு.

தவெக அரசுக்கு ஆதரவு அளிப்பதாக பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவா் செல்லசுவாமி அறிவிப்பு.

தவெக அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளிப்பதாக பேரவையில் அக்கட்சியின் சட்டமன்றக்குழு தலைவா் வன்னி அரசு அறிவிப்பு.

தமிழக வெற்றிக் கழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்கிறது தவெக அரசு மக்களுக்கு பாதகமான திட்டங்களை கொண்டு வந்தால் எதிர்த்து குரல் கொடுப்போம்; மதச்சார்பின்மை, சமூகநீதி கோட்பாட்டை தவெக அரசு தூக்கிப் பிடிக்க வேண்டும் மார்க்சிஸ்ட் சட்டமன்ற குழு தலைவர் செல்லசுவாமி