மாலை கொடுத்த தொண்டர்... முதலமைச்சர் விஜய் செய்த செயல்..!
Oct 1, 2026, 05:00 IST1790811002000
தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து முதலமைச்சர் விஜய் பிரசாரம் செய்தார்.
இதற்காக தாராபுரம் வந்த விஜயை வழி நெடுக மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
மேலும், தொண்டர் ஒருவர் ஒரு ராட்சத மாலையை விஜய்க்கு வழங்கினார். அதை போடுவது போன்று ஆக்ஷன் செய்த விஜய், ஓகே வா என்று மாலை கொடுத்த தொண்டரை நோக்கி கேட்டார். பின்னர் அந்த மாலையை பத்திரப்படுத்தி வைத்தார்.
மாலை கொடுத்த தொண்டர்... முதலமைச்சர் விஜய் செய்த செயல்#tvk #cmvijay #dharapuram #ByElection #ElectionCampaign #NewsUpdate #LiveUpdate #Puthiyathalaimuraitv pic.twitter.com/lsPTZLlYbp
— PttvOnlinenews (@PttvNewsX) September 30, 2026