சசிகுமாரின் மிரட்டலான நடிப்பில் ‘வதந்தி’ சீசன் 2 டிரெய்லர் வெளியானது…!

 
1

ஆண்ட்ரூ லூயிஸ் எழுதி இயக்கி, புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரித்துள்ள இந்தத் தமிழ்த் தொடர், ஆகஸ்ட் 7 அன்று பிரைம் வீடியோவில் வெளியாகிறது.

‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்​டரி ஆஃப் மணி’ ஆக.7-ல் வெளி​யாகும் என்று பிரைம் வீடியோ அறி​வித்​துள்​ளது.இந்த வெப்​-சீரிஸில் சசிகு​மார், மூசா ரஸா என்ற நேர்​மை​யான போலீஸ் அதி​காரி​யாக நடித்​துள்​ளார். அவருடன் யஷ்வந்த், அனகா மருதோ​ரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்​னா, ரேவதி சர்மா, அர்​ஜுன் நந்​தகு​மார் ஆகியோர் முக்​கிய கதாபாத்திரங்களில் நடித்​துள்​ளனர்.

இந்த நிலையில் வதந்தி சீசன் 2 – வின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.