“புகார் கூறியவுடன் உடனே கிடைத்த தீர்வு! விஜய் சார் சொன்ன மாதிரியே செஞ்சிருக்காங்க”- இளைஞர் நெகிழ்ச்சி

 
zச்

 

சிஎம் செல்லில் புகார் கூறியவுடன் உடனடியாக தீர்வு கிடைத்ததாக இளைஞர் ஒருவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “என் Friend உயிர் பிழைக்கணும்னா மாசம் மாசம் ஊசி போடணும். கடைசி ஒரு 2 மாசம் ஊசி கிடைக்கல. என்னடா பண்ணறதுன்னு நினைச்சோம். திமுக ஆட்சில Correct-ha கிடைச்சது, இப்போ கிடைக்கலன்னு கொஞ்சம் Disappointed ஆனோம். சரி நம்ம பங்குக்கு ஏதாவது பண்ணுவோம்னு CM CELL-க்கு Mail போட்டோம். போட்ட ஒரு 5 Days-la Reply வந்தது. அதுல 20 ஊசி அனுப்பி இருக்கோம், நீங்க போய் Warehouse எடுத்துக்கோங்கன்னு CM கிட்ட இருந்து straight-ha Letter வந்துருச்சு. இதை நாங்க எதிர்பார்க்கல. நாங்க சும்மாதான் Try பண்ணோம். ஆனா விஜய் சார் சொன்ன மாதிரியே செஞ்சிருக்காங்க” எனக் கூறியுள்ளார்.