வெள்ளி விலை குறைந்தது!

 
Q

வெள்ளியின் விலை கடந்த சில நாட்களாக தங்கத்துக்கு நிகராக அதிகரித்து வந்தது.

இந்நிலையில், நேற்று (மார்ச் 13) வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ.290க்கும், ஒரு கிலோ ரூ.2,90,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த சூழலில், இன்று வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.280க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து ரூ.2,80,000க்கு விற்பனையாகிறது.