பாஜக மாவட்ட பொதுச்செயலாளருக்கு அக்கட்சியினரே கொலை மிரட்டல்!!

 
tn

பாஜக தென்சென்னை கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் முத்துமாணிக்கத்திற்கு அக்கட்சியினரே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 

bjp
சென்னை துரைப்பாக்கத்தில் மக்களவை தேர்தலின் போது பூத் ஏஜெண்ட் ஆக வேலை செய்ததற்கு பணம் தரவில்லை எனக்கூறி பாஜக கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் முத்து மாணிக்கத்திற்கு அக்கட்சியினரே கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

police

 முத்து மாணிக்கம் அளித்த புகாரில் பாஜகவினர் 8 பேர் மீது, 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.