ஆஸ்கர் விருது வென்ற ஆவணப்பட யானைகள் விரட்டியடிப்பு!

 
ய

 ஆஸ்கர் விருது வென்றிருக்கும் தி எலிபன்ட் விஸ்பரஸ் தமிழ் ஆவணப்படத்தின் இடம் பெற்றிருக்கும் இரண்டு யானைகள் விரட்டி அடிக்கப்பட்டு இருக்கின்றன மதுபோதையில் இருந்தவர்களால் விரக்தி அளிக்கப்பட்ட அந்த யானைகளை தேடி வருகிறார் 

95 ஆவது ஆஸ்கர் விருது தி எலிபன்ட் விஸ்பரஸ் என்ற தமிழ் ஆவணப்படம் சிறந்த ஆவண குறும்பட விருதை பெற்று இருக்கிறது இந்த படத்தில் ரகு, அம்மு என்கிற இரண்டு ஆணைகள் இடம் பெற்றுள்ளன.  அந்த இரண்டு யானைகள் தற்போது மாயமாகி இருக்கின்றன.  

யா

மதுபோதையில் இருந்த சிலர் கடந்த ஒரு நாளை  முன்பாக கிருஷ்ணகிரி வழக்கு யானைகளை விரட்டி அடித்ததாக தகவல் தெரிய வந்திருக்கிறது.  தற்போது  சிலரால் இரண்டு யானைகளும் வனப் பகுதிக்குள் விரட்டப்பட்டு இருக்கின்றன . இந்த யானைகளை தேடிப்பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் பொம்மன். 

 அவர் மேலும்,  யானைக் கூட்டத்துடன் அந்த யானைகள் சேர்ந்து விட்டதா ? அல்லது  தனியாக சுற்றித் திரிகின்றதா என்று தெரியவில்லை.   இதுவரைக்கும் கண்டுபிடிக்க முடியவில்லை .  ஒருவேளை கண்டுபிடிக்கவே முடியவில்லை என்றால் வனத்துறை ரேஞ்சருக்கு சொல்லிவிட்டு ஊருக்கு திரும்பி வருவேன் என்று கூறியிருக்கிறார்.

 கார்த்திகிக்கு  இப்படத்தை இயக்கி இருக்கிறார்  தி எலிபான்ட் விஸ்பரஸ் படத்தை ஒரு பழங்குடி தென்னிந்திய தம்பதி பொம்பன் -பெள்ளி இருவரின் வாழ்க்கையுடன் அவர்கள் இரண்டு யானை குட்டிகளை பராமரிப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து இருப்பது குறித்து விவரிக்கிறது இந்த குறும்படம்.  

ஆஸ்கர் விருது கிடைத்திருப்பது படக் குழுவினர்களுடன் இந்த படத்தில் இடம்பெற்ற யானைகளின் பராமரிப்பாளர் படக் குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்.