பேசும்போது அழுத தவெக வேட்பாளர் சத்தியபாமா.. ஆறுதல் சொன்ன முதலமைச்சர் விஜய்...!
Sep 30, 2026, 16:49 IST1790767167603
தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, தவெக வேட்பாளர் சத்தியபாமா கண்கலங்கிய நிலையில் இருந்தார். இதைக் கவனித்த முதல்வரும், தவெக தலைவருமான விஜய், சத்தியபாமாவை ஆரத்தழுவி ஆறுதல் கூறினார். பிரசார மேடையில் நடைபெற்ற இந்த நெகிழ்ச்சியான தருணம் அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கவனத்தை ஈர்த்தது.
#WATCH | பேசும்போது அழுத தவெக வேட்பாளர் சத்தியபாமா.. ஆறுதல் சொன்ன முதலமைச்சர் விஜய்..#SunNews | #Sathiyabama | #Dharapuram | #Vijay pic.twitter.com/6l5PENf9Pv
— Sun News (@sunnewstamil) September 30, 2026

