தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளர் அறிவிப்பு

 
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளர் அறிவிப்பு 

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் திமுக வேட்பாளர் சேது (எ) சேது செல்வம் போட்டியிடுவார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Image

வருகின்ற 06.10.2026 அன்று நடைபெற உள்ள புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் ஆதரவு பெற்ற  திமுக வேட்பாளராக  கு. சேது @ சேது செல்வம் அறிவிக்கப்பட்டுள்ளார்.