#PMK பாமக போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல்!

 
bjp pmk
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து பாமக தேர்தலை சந்திக்கின்றது.
இந்தக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு பத்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது.
இந்நிலையில் பாமக போட்டிடும் தொகுதிகளின் உத்தேசப்பட்டியல் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாமக போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல்:
ஸ்ரீபெரும்புதூர்
காஞ்சிபுரம்(தனி)
அரக்கோணம்
 சேலம்
தர்மபுரி 
கடலூர் 
ஆரணி
திண்டுக்கல்.