குழந்தைகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்..!!
Jun 4, 2026, 09:57 IST1780547236887
தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்கள் பள்ளிகளுக்கு மகிழ்ச்சியுடன் உற்சாகமாக வந்தனர். முதல் நாள் என்பதால் பெற்றோர் தங்களது குழந்தைகளை ஆசீர்வதித்து அனுப்பி வைத்தனர்.
1 மாத விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்தும் கைகுலுக்கியும் வரவேற்றனர்.

