ஈபிஎஸ் வீட்டில் அமித்ஷாவுக்கு தேநீர் விருந்து
Apr 11, 2025, 18:27 IST1744376233683

சென்னை கிண்டியில் இருந்து கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஈபிஎஸ் வீட்டிற்கு புறப்பட்டார் மத்திய அமைச்சர் அமித்ஷா.
அதிமுக - பாஜக கூட்டணி உறுதியான நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேநீர் விருந்தில் பாஜக சார்பில் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், கரு.நாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர். அமித்ஷா வருகையையொட்டி, ஈபிஎஸ் வீட்டில் மத்திய ரிசர்வ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.